முதல் முறையாக மோதும் இரட்டையர்!

தினகரன்  தினகரன்
முதல் முறையாக மோதும் இரட்டையர்!

செக் குடியரசை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனைகள் கரோலினா பிளிஸ்கோவா (27 வயது, 3வது ரேங்க்), கிறிஸ்டினா பிளிஸ்கோவா (27 வயது, 112வது ரேங்க்) இருவரும் இரட்டை சகோதரிகள். இவர்கள் இருவரும் டபுள்யு.டி.ஏ டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு பிரதான சுற்றில் முதல் முறையாக மோதவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் ‘நேச்சர் வேலி கிளாசிக்’ தொடரின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இவர்கள் களமிறங்குகின்றனர்.

மூலக்கதை