தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி

தினகரன்  தினகரன்
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி

சென்னை: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி  உத்தரவு பிறப்பித்துள்ளார். தலமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை