வட தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்: சென்னை வானிலை மையம் தகவல்

தினகரன்  தினகரன்
வட தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் தி.மலை மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 6 டிகிரி வரை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பொதுமக்கள் காலை 11 மணி வரை மாலை 3 மணி வரை வீட்டுக்கு வெளியே செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கத்திய காற்று வலுவாக வீசுவதால் வெப்பம் அதிகரித்துள்ளதாக வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மூலக்கதை