போலி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சல்மான்கான் விடுதலை

தினகரன்  தினகரன்
போலி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சல்மான்கான் விடுதலை

டெல்லி: போலி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து நடிகர் சல்மான்கான் விடுதலை செய்யப்பட்டார். தனது துப்பாக்கிகளின் உரிமங்கள் காணாமல் போய்விட்டதாக ஜோத்பூர் நீதிமன்றத்தில் சல்மான்கான் பிராமணப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.வழக்கறிஞசரின் வாதத்தை அடுத்து சல்மான்கானை போலி போலி பிரமாணப் பத்திர வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுவித்துள்ளது.  

மூலக்கதை