மறைமலைநகர் ஹௌசிங் போர்டு குடியிருப்பில் புகுந்து மர்ம நபர்கள் அராஜகம்: பொதுமக்கள் புகார்

தினகரன்  தினகரன்
மறைமலைநகர் ஹௌசிங் போர்டு குடியிருப்பில் புகுந்து மர்ம நபர்கள் அராஜகம்: பொதுமக்கள் புகார்

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகர் ஹௌசிங் போர்டு குடியிருப்பில் புகுந்து மர்ம நபர்கள் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். 4 பேரின் வீட்டில் புகுந்து அடித்து உதைத்து 3 செல்போன், நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் 2 கார்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பிச் சென்றன. ரவுடிகள் அராஜகம் அதிகரித்த நிலையில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை