பாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன்

தினமலர்  தினமலர்
பாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன்

இஸ்லாமாபாத்: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு, 3.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.23 ஆயிரத்து 800 கோடி) கடனாக ஆசிய வளர்ச்சி வங்கி வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் பாக்., - ஆசிய வளர்ச்சி வங்கி கையெழுத்திட்டன.

மூலக்கதை