மதுரை செல்லூரில் போலீஸ் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
மதுரை செல்லூரில் போலீஸ் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு

மதுரை: மதுரை செல்லூரில் போலீஸ் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்தார். இளைஞர் விவேகானந்தனை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் தாக்கி உள்ளார். இதில் நிலைகுலைந்த இளைஞர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். விவேகானந்தனின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருவகிறது.

மூலக்கதை