மேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகன விபத்து தந்தை,மகள் பலி

தினகரன்  தினகரன்
மேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகன விபத்து தந்தை,மகள் பலி

கோவை: கோவை-மேட்டுப்பாளையம் அருகே சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தந்தை,மகள் உயிரிழந்தனர். விபத்தில் வெங்கடேஷ் மற்றும் அவரது மக்கள் கோவசிகா ஆகியோர் இடத்திலேயே உயிர் பிரிந்தது. மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மூலக்கதை