திருக்கழுக்குன்றத்தில் கிணற்றில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
திருக்கழுக்குன்றத்தில் கிணற்றில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் கிணற்றில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். திருக்கழுக்குன்றம் பரமசிவம் நகரை சேர்ந்த வெங்கடேசன்( 32 ) என்பவர் கிணற்றில் விழுந்த செருப்பை எடுக்க உள்ளே இறங்கியபோது விஷவாயு தாக்கியதால் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

மூலக்கதை