'நடிகர் சங்க கட்டிடம்' விரைவில் திறக்கப்படும்: நடிகர் விஷால்

தினகரன்  தினகரன்
நடிகர் சங்க கட்டிடம் விரைவில் திறக்கப்படும்: நடிகர் விஷால்

மதுரை: மதுரையில் நாடக நடிகர்களை சந்தித்த பின் நடிகர் விஷால் செய்தியாளர் சந்தித்தார். 4 அல்லது 5 மாதங்களில் நடிகர் சங்க கட்டிடம்  திறக்கப்படும் என நடிகர் விஷால் கூறியுள்ளார். கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை செய்து காட்டியுள்ளோம் எனவும் தேர்தல் நடக்கும் இடத்தை தேர்வு செய்வதற்கும் எனக்கும் தொடர்பு கிடையாது என விஷால் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை