அதிக போட்டி: தோனி ‛நம்பர்-2'

தினமலர்  தினமலர்
அதிக போட்டி: தோனி ‛நம்பர்2

மான்செஸ்டர்: அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார் தோனி. மான்செஸ்டரில் நடக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டி, இந்திய வீரர் தோனி பங்கேற்கும் 341வது ஒருநாள் போட்டி. இதன்மூலம் அதிக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். டிராவிட் (340 போட்டி) 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிடத்தில் சச்சின் (463 போட்டி) உள்ளார்.

மூலக்கதை