நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றபின் சென்னை திரும்பினார் முதல்வர் பழனிசாமி

தினகரன்  தினகரன்
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றபின் சென்னை திரும்பினார் முதல்வர் பழனிசாமி

சென்னை: டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றபின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பினார். அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோரும் சென்னை திரும்பினர். டெல்லியில் நடைபெற்ற 5-வது நிதி ஆயோக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் முன்வைத்தார். டெல்லியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களை சந்தித்தும் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளார்.

மூலக்கதை