மதுரையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

தினகரன்  தினகரன்
மதுரையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

மதுரை: கோவையை தொடர்ந்து மதுரையிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை வில்லாபுரம் உள்ளிட்ட 3 பகுதிகளில் கொச்சியில் இருந்து வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த சதகத்துல்லா என்பவரிடம் ரகசிய இடத்தில் விசாரணை என தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை