தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்கு அவகாசம் நீட்டிப்பு

தினகரன்  தினகரன்
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்கு அவகாசம் நீட்டிப்பு

சென்னை: தேசிய நல்லாசிரியர் விருதுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜூன் 15ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டநிலையில் தற்போது ஜூன் 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை