தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு

தினகரன்  தினகரன்
தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு

விருதுநகர்: அருப்புக்கோட்டை, தொட்டியான்குளம் பிரிவில் தாமிரபரணி கூட்டு குடிநீர் மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் வெளியேறி வீணாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை