திண்டுக்கல்லில் ஹெல்மெட் இன்றி இருசக்கர வாகனம் ஒட்டிய காவலர் மீது வழக்குப்பதிவு

தினகரன்  தினகரன்
திண்டுக்கல்லில் ஹெல்மெட் இன்றி இருசக்கர வாகனம் ஒட்டிய காவலர் மீது வழக்குப்பதிவு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஹெல்மெட் இன்றி இருசக்கர வாகனம் ஒட்டிய காவல்துறை அமைச்சுப் பணியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை அமைச்சுப் பணியாளர் மீது வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மூலக்கதை