ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்க கிர்கிஸ்தான் சென்றடைந்தார் பிரதமர் மோடி

தினகரன்  தினகரன்
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்க கிர்கிஸ்தான் சென்றடைந்தார் பிரதமர் மோடி

கிர்கிஸ்தான்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக கிர்கிஸ்தானுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். கிர்கிஸ்தான் அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  மாநாட்டின் இடையே ரஷ்ய அதிபர் விளாடிமின் புதிர் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோரையும் சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

மூலக்கதை