அங்கன்வாடி பணியாளர்கள் விவகாரம்: மதுரை ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தினகரன்  தினகரன்
அங்கன்வாடி பணியாளர்கள் விவகாரம்: மதுரை ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: அங்கன்வாடியில் பட்டியல் இன பெண்கள் பணியாற்ற எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நெருக்கடிகளுக்கு பணிந்து அங்கன்வாடி பணியாளர்களை இடமாற்றம் செய்தது ஏன் எனக் கேள்வி எழுப்பிய ஆணையம், மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை