தண்ணீர் பிரச்சனையை தீர்க்க 9 புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது: குடிநீர் வழங்கல் முதன்மை செயலர் பேட்டி

தினகரன்  தினகரன்
தண்ணீர் பிரச்சனையை தீர்க்க 9 புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது: குடிநீர் வழங்கல் முதன்மை செயலர் பேட்டி

சென்னை: எருமையூர் கல்குவாரியில் இருந்து சென்னைக்கு ஜூலை முதல் தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஹர்மேந்திர சிங் தெரிவித்துள்ளார். எருமையூர் கல்குவாரியில் இருந்து நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 9 புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளது என்று கூறினார். 

மூலக்கதை