கிர்கிஸ்தானில் இருநாடுகள் உறவுகள் குறித்து சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

தினகரன்  தினகரன்
கிர்கிஸ்தானில் இருநாடுகள் உறவுகள் குறித்து சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

பிஷ்கேக்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக கிர்கிஸ்தான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங்குடன் இருநாடுகள் உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும், ரஷ்ய அதிபர் விளாடிமின் புதிர்-யையும் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

மூலக்கதை