ஏ.என்.32 விமான விபத்து: உயிரிழந்த 13 வீரர்களின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி இரங்கல்

தினகரன்  தினகரன்
ஏ.என்.32 விமான விபத்து: உயிரிழந்த 13 வீரர்களின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி இரங்கல்

டெல்லி: அருணாச்சல பிரதேச விமான விபத்தில் உயிரிழந்த 13 வீரர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அசாமில் இருந்து சென்ற ஏ.என்.32 விமானம் கடந்த 3-ம் தேதி அருணாச்சலப் பிரசேதத்தில் விபத்துக்குள்ளானது. இந்நிலையில், விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து 13 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, 13 வீரர்களின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.  

மூலக்கதை