பாஜக தேசியத் தலைவராக அமித்ஷா தொடர மாநில தலைவர்கள் கூட்டத்தில் முடிவு

தினகரன்  தினகரன்
பாஜக தேசியத் தலைவராக அமித்ஷா தொடர மாநில தலைவர்கள் கூட்டத்தில் முடிவு

டெல்லி: பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடக்கவிருப்பதால், பாஜக தேசியத் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்கள் கூட்டத்தில் அமித்ஷா தலைவராக தொடர முடிவு செய்யப்பட்டது. ஹரியானா, மகாராஷ்ரா, பீகார், ஜார்கண்ட்,டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை