அகழ் வைப்பகம் அமைக்க தமிழக அரசு ரூ.1 கோடி ஒதுக்கியுள்ளது: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

தினகரன்  தினகரன்
அகழ் வைப்பகம் அமைக்க தமிழக அரசு ரூ.1 கோடி ஒதுக்கியுள்ளது: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

சிவகங்கை: அகழ் வைப்பகம் அமைக்க தமிழக அரசு ரூ.1 கோடி ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுப் பணியை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் பாண்டியராஜன், 13,638 பொருட்களும் அகழ் வைப்பகத்தில் வைக்கப்படும், பள்ளிக் குழந்தைகளை அருகில் உள்ள அருங்காட்சியகத்துக்கு அழைத்து செல்ல உத்தரவிடப்படும் என்று கூறினார்.

மூலக்கதை