கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுப் பணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் பாண்டியராஜன்

தினகரன்  தினகரன்
கீழடியில் 5ம் கட்ட அகழாய்வுப் பணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் பாண்டியராஜன்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடக்கும் 5-ம் கட்ட அகழாய்வுப் பணியை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். 5-ம் கட்ட அகழாய்வுப் பணிக்காக தமிழக அரசு 50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை