விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் 2022-ல் செயல்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேட்டி

தினகரன்  தினகரன்
விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் 2022ல் செயல்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேட்டி

சென்னை: விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் 2022-ல் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்  தெரிவித்துள்ளார்.  75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.10,000 கோடியில் ககன்யான் ஏவப்படுகிறது என்றும் கூறினார்.

மூலக்கதை