கொல்கத்தாவில் எய்ம்ஸ் மருத்துவர்கள் ஹெல்மெட், பேண்டேஜ் அணிந்து போராட்டம்

தினகரன்  தினகரன்
கொல்கத்தாவில் எய்ம்ஸ் மருத்துவர்கள் ஹெல்மெட், பேண்டேஜ் அணிந்து போராட்டம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் எய்ம்ஸ் மருத்துவர்கள் ஹெல்மெட், பேண்டேஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணியிடங்களில் மருத்துவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை