நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு: ஜூன் 19-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு: ஜூன் 19ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு

சென்னை: நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கின் விசாரணையை ஜூன் 19-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. பதவிக்காலம் முடிந்த செயற்குழு ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்தது சட்டவிரோதம் எனக்கூறி தேர்தலை தடை செய்ய நடிகர் சங்க உறுப்பினர் ஏழுமலை தொடர்ந்த வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மூலக்கதை