இந்தி நடிகர் நானே படேகர் மீதான பாலியல் புகார் குறித்து போலீசார் அறிக்கை தாக்கல்

தினகரன்  தினகரன்
இந்தி நடிகர் நானே படேகர் மீதான பாலியல் புகார் குறித்து போலீசார் அறிக்கை தாக்கல்

மும்பை: இந்தி நடிகர் நானே படேகர் மீதான பாலியல் புகார் குறித்து போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். நடிகை தனுஸ்ரீ தத்தா கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். நடிகர் நானே படேகரின் விசாரணை தொடர இயலாது என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

மூலக்கதை