புதுச்சேரி வில்லியனூர் திருக்காமேஷ்வரர் திருக்கோவில் இன்று தேரோட்டம்

தினகரன்  தினகரன்
புதுச்சேரி வில்லியனூர் திருக்காமேஷ்வரர் திருக்கோவில் இன்று தேரோட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூர் திருக்காமேஷ்வரர் திருக்கோவில் இன்று தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, ஆளுநர் கிரண்பேடி வடம் பிடித்து தேரை இழுத்தனர். மேலும்  தேரோட்டத்தை முன்னிட்டு வில்லியனூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை