ஜூன் 17ஆம் தேதி டெல்லியில் தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்

தினகரன்  தினகரன்
ஜூன் 17ஆம் தேதி டெல்லியில் தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் 17ஆம் தேதி டெல்லியில் தொடங்கவுள்ளது. மேலும் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் ஜூன் 16ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மூலக்கதை