உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் 2 அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை: ஜெயக்குமார் விளக்கம்

தினகரன்  தினகரன்
உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் 2 அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை: ஜெயக்குமார் விளக்கம்

சென்னை: உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் 2 அமைச்சர்கள் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூட்டத்திற்கு வராதது குறித்து அமைச்சர்கள் 2 பேரும் முறையாக தலைமைக் கழகத்திற்கு தெரிவித்திருந்தனர் என்று கூறியுள்ளார். ஆளுநரை முதல்வர் பழனிசாமி சந்தித்தது மரியாதை நிமித்தமானது என்றும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை