சென்னை தண்டையார் பேட்டையில் இருந்து மதுரை செல்லும் சரக்குரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டது

தினகரன்  தினகரன்
சென்னை தண்டையார் பேட்டையில் இருந்து மதுரை செல்லும் சரக்குரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டது

சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் இருந்து மதுரை செல்லும் சரக்குரயில் கொருக்குப்பேட்டை அருகே சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது. இந்நிலையில் சென்ட்ரலிலிருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

மூலக்கதை