சென்னை மத்தியகைலாஷ் சிக்னல் அருகே சாலையில் அதே இடத்தில் மீண்டும் உருவான பள்ளத்தால் மக்கள் அச்சம்

தினகரன்  தினகரன்
சென்னை மத்தியகைலாஷ் சிக்னல் அருகே சாலையில் அதே இடத்தில் மீண்டும் உருவான பள்ளத்தால் மக்கள் அச்சம்

சென்னை: சென்னை மத்தியகைலாஷ் சிக்னல் அருகே சாலையில் மீண்டும் அதே இடத்தில் பள்ளம் உருவானது. இரண்டே வாரங்களில் அதே இடத்தில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டிருப்பதால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இரவு நேரத்தில் பள்ளம் ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. மே 27-ல் உருவான பள்ளத்தை அதிகாரிகள் சிமேன்ட் கொண்டு அடைத்த நிலையில் மீண்டும் பள்ளம் உருவாகியுள்ளது.

மூலக்கதை