கரூர் மாவட்டத்தில் இலவச தையல் பயிற்சி மையத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்

தினகரன்  தினகரன்
கரூர் மாவட்டத்தில் இலவச தையல் பயிற்சி மையத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்

கரூர்: கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் இலவச தையல் பயிற்சி மையத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டியில் 14 பேருக்கு ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.

மூலக்கதை