சென்னை போரூர் சத்யா நகரில் தனியார் எலெக்ட்ரிகல் நிறுவனத்தில் தீ விபத்து

தினகரன்  தினகரன்
சென்னை போரூர் சத்யா நகரில் தனியார் எலெக்ட்ரிகல் நிறுவனத்தில் தீ விபத்து

சென்னை: சென்னை போரூர் சத்யா நகரில் தனியார் எலெக்ட்ரிகல் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். விருகம்பாக்கம், கிண்டி, கீழ்பாக்கம், மதுரவாயில் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

மூலக்கதை