கட்சிக்கு தொடர்பில்லாதவர்களை அதிமுக கருத்து என்று வெளியிடும் ஊடகங்கள், பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

தினகரன்  தினகரன்
கட்சிக்கு தொடர்பில்லாதவர்களை அதிமுக கருத்து என்று வெளியிடும் ஊடகங்கள், பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

சென்னை: கட்சிக்கு தொடர்பில்லாதவர்களை அதிமுக கருத்து என்று வெளியிடும் ஊடகங்கள், பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ கருத்துகளை தெரிவிக்க கட்சி நியமித்துள்ள செய்தி தொடர்பாளர்களை மட்டுமே அழைக்க வேண்டும் என ஊடகங்களுக்கு அதிமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.

மூலக்கதை