சென்னை மயிலாப்பூரில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு

தினகரன்  தினகரன்
சென்னை மயிலாப்பூரில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு

சென்னை: வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஐசரி கணேஷ் சகோதரி வீட்டில் ரூ.15 லட்சம் மதிப்பு நகைகள் திருடப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள மஹாலட்சுமி வீட்டில் தங்கம், வைரம் மற்றும் பணம் திருட்டு என புகார் அளிக்கப்பட்டுள்ளது. மஹாலட்சுமி வீட்டில் உள்ள பணிப்பெண் சுதா கடந்த 3 ஆண்டுகளாக நகை மற்றும் பணத்தை திருடியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை