நீட் தேர்வில் 4 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதாகவும், விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய கோரிய வழக்கு: உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை

தினகரன்  தினகரன்
நீட் தேர்வில் 4 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதாகவும், விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய கோரிய வழக்கு: உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை

டெல்லி: நீட் தேர்வில் 4 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதாகவும், விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய கோரியும் பல்வேறு தேர்வர்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை வர உள்ளது. மேலும் தேர்வாளர்களின் கோரிகையை ஏற்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை