குமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் சுற்று வட்டார இடங்களில் சூறைக்காற்றுடன் மழை

தினகரன்  தினகரன்
குமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் சுற்று வட்டார இடங்களில் சூறைக்காற்றுடன் மழை

குமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் சுற்று வட்டார இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. வடசேரியில் மின் கம்பங்கள் சாய்ந்ததால் நாகர்கோவில் சுற்றுவட்டாரத்தில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.  

மூலக்கதை