மேட்டுப்பாளையம் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது

தினகரன்  தினகரன்
மேட்டுப்பாளையம் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது

கோவை: மேட்டுப்பாளையம் அருகே மோத்தேபாளையத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது. ஊருக்குள் புகுந்த சிறுத்தை கால்நடைகளை கொன்று வந்த நிலையில் வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.

மூலக்கதை