புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

தினகரன்  தினகரன்
புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

சென்னை: புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து, பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் சென்னை டிபிஐ வளாகத்தில், சிபிஎஸ்இ முன்னாள் இயக்குனர் பாலசுப்ரமணியன் தலைமையில், நடக்கும் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் பங்கேற்றுள்ளனர்.

மூலக்கதை