டெல்லியில் புழுதி புயல்

தினகரன்  தினகரன்
டெல்லியில் புழுதி புயல்

புதுடெல்லி:  டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே வரலாறு காணாத அளவுக்கு பகல் நேர வெப்ப நிலை உயர்ந்து அனல் காற்று வீசி வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை கடும் புழுதி புயல் வீசியது. பெண்கள், பள்ளிக்குழந்தைகள் மற்றும் அலுவலகம் முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தவர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டனர்.வாகனம், விமான போக்கு வரத்து பாதிக்கப் பட்டது. புழுதிப்  புயலை தொடர்ந்து சில பகுதியில் மழை பெய்தது.

மூலக்கதை