தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏ வேல்துரையிடம் இருந்து சம்பளத்தை வசூலிக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு

தினகரன்  தினகரன்
தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏ வேல்துரையிடம் இருந்து சம்பளத்தை வசூலிக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தகுதிநீக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. வேல்துரையிடம் இருந்து சம்பளத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேல்துரை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2006-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் சேரன்மகாதேவி தொகுதியில் வெற்றி பெற்று வேல்துரை எம்எல்ஏ ஆனார். அரசு ஒப்பந்த பணிகளை செய்துவந்தார் எம்எல்ஏ வேல்துரையை தகுதிநீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மூலக்கதை