தவான் சோகம்...

தினகரன்  தினகரன்
தவான் சோகம்...

இடது கை கட்டைவிரலில் ஏற்பட்ட எலும்புமுறிவு காரணமாக குறைந்தபட்சம் 2 முதல் 3 வாரங்களுக்கு விளையாட முடியாது என்பதால், இந்திய அணி தொடக்க வீரர் ஷிகர் தவான் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். உலக கோப்பையில் இருந்து தவானை முழுமையாக விலக்குவது குறித்து முடிவு செய்ய முடியாமல் இந்திய அணி நிர்வாகமும் குழப்பமடைந்துள்ளது. மாற்று வீரராக ரிஷப் பன்ட் இன்று இங்கிலாந்து சென்று சேர்ந்தாலும், 15 வீரர்கள் அடங்கிய பட்டியலில் அவரை சேர்ப்பது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

மூலக்கதை