இலங்கை சுதந்திரதின நிகழ்ச்சியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் பங்கேற்பு: வலுக்கும் எதிர்ப்பு

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
இலங்கை சுதந்திரதின நிகழ்ச்சியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் பங்கேற்பு: வலுக்கும் எதிர்ப்பு

இலங்கை வரலாற்றில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அந்நாட்டின் சுதந்திர தினக்கூட்டத்தில் கலந்து கொண்டது இதுவே முதல்முறை. சுதந்திரம் இல்லாத ஒரு சுதந்திர தினவிழாவில் பங்கேற்பதில்லை என தந்தை செல்வா காலத்தில் இருந்து கடைபிடிக்கப்பட்ட ஒரு நடைமுறையை தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் உடைத்திருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். இப்படிப்பட்ட நிலையில் இருவரது உருவபொம்மைகள் எரிக்கப்பட்டதுடன், லண்டனிலும் இவர்கள் உருவப்படங்கள் எரிக்கப்பட்டுள்ளன.

மூலக்கதை