ஆந்திர தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக எம்எல்ஏ ரோஜா நியமனம்

தினகரன்  தினகரன்
ஆந்திர தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக எம்எல்ஏ ரோஜா நியமனம்

ஐதராபாத்: ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வர் பதவி கிடைக்காததால் ரோஜா அதிருப்தியில் இருந்ததாக தகவல் வெளியான நிலையில், ஆந்திர அரசின் முக்கிய துறையான தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை