அனைத்து மாநில தலைவர்களுடன் தேசிய தலைவர் அமித்ஷா நாளை ஆலோசனை

தினகரன்  தினகரன்
அனைத்து மாநில தலைவர்களுடன் தேசிய தலைவர் அமித்ஷா நாளை ஆலோசனை

டெல்லி: அனைத்து மாநில தலைவர்களுடன் தேசிய தலைவர் அமித்ஷா நாளை ஆலோசனை நடத்த உள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜகவின் தேசிய தலைமைக்கு புதிய தலைவரை தேர்வுசெய்வது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

மூலக்கதை