நாகையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை

தினகரன்  தினகரன்
நாகையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை

நாகை: நாகை மாவட்டம் வௌ்ளிப்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர். கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட செந்தில்குமார், அவரது மனைவி லெட்சுமி, மகன் ஜெகதிஷ்வரன் ஆகிய மூவரின் உடலை கைபற்றி நாகை மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை