புதிய கல்விக் கொள்கை வரைவை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்: சு.வெங்கடேசன் பேட்டி

தினகரன்  தினகரன்
புதிய கல்விக் கொள்கை வரைவை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்: சு.வெங்கடேசன் பேட்டி

சென்னை: புதிய கல்விக் கொள்கை வரைவை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத்தலைவர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அனைவரும் மறுப்பதாக புதிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது, சமூக நீதிக்கு புதிய கல்விக் கொள்கை எதிரானது என்றும் கூறினார்.

மூலக்கதை