ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு: முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற கிளையில் பா.ரஞ்சித் மனு

தினகரன்  தினகரன்
ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு: முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற கிளையில் பா.ரஞ்சித் மனு

சென்னை: ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சை விதமாக பேசிய வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இயக்குனர் பா.ரஞ்சித் மனு தாக்கல் செய்துள்ளார். ராஜ ராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியதாக பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை